- கசப்பும்,கார்ப்பும் உள்ள நாயுருவி வேரால்,பல் துலக்க முகவசீகரம் ஆகும்.
- இதன் இலை இரத்த மூலம்,அதிசாரம்,கபநோய்,வியர்வை, தந்திப் பிரமேகம்,இவற்றை விலக்கும்.
- இச்செடியின் சமூலத்தை சுட்டெரித்தெடுத்த சாம்பல் பிரசவித்த மாதர்களுக்கு உதிர சிக்கலை நீக்கும்.
- வங்கத்தை செந்துரமாக்கும்.
நல்ல தகவல் நன்றி
பதிலளிநீக்கு