(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
திங்கள், 2 செப்டம்பர், 2013
5.அக்கரகாரம்
அக்கர காரத்தால்,பயங்கரமான வாத தோஷமும்,தாக சுரமும் நீங்கும்.
இதை வாயில் அடக்கி கொள்ள எச்சில் ஊறும்.இதனால் நாவின் அசதி,பல்வலி ,உண்ணாக்கு வளர்ச்சி,தொண்டை கம்மல்,தாகம் இவைகள் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக