சனி, 7 செப்டம்பர், 2013

44.ஆவாரை



  • ஆவாரைச் செடியானது சர்வ பிரமேக மூத்திர ரோகங்களையும்,ஆண் குறி எரிவை குணமாக்கும்.
  • ஆவாரைச் செடியின் பிசினானது வெகு மூத்திரத்தையும்,பிரமேக ரோகத்தையும்,வாத கிரிசரத்தையும் போக்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக