செவ்வாய், 13 நவம்பர், 2018

மெருகன் கிழங்கு.(மூலிகை எண்.715).


  • மெருகன் கிழங்கால் ,கட்டிபிரமேகம் ,
  • வயிற்று நோய் ,
  • கபரோகம் ,
  • எலும்புச் சுரம் ,
  • சிலேத்தும ஆதிக்கம்,போகும்.
  • உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக