(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
புதன், 14 நவம்பர், 2018
வரகு அரிசிச் சாதம்.(மூலிகை எண்.724.).
வரகு அரிசிச் சாதத்தினால் மூச்செறிகின்ற சுவாசம் ,
சுவாச சம்பந்த சில நோய்கள்.
புடை ,
தினவு ,
கிரந்தி,
பித்தாதிக்கம் இவைகள் உண்டாகும்.
தோல் வியாதியுடையவர்கள் உண்ணாமல் இருப்பதே நலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக