புதன், 14 நவம்பர், 2018

வள்ளைக்கீரை.(மூலிகை எண்.727.).


  • வள்ளைக்கீரை ஸ்திரீகளுக்கு பால் சுரப்புண்டாக்கும்.
  • வாதபிணியை நீக்கும்.
  • தேகத்திலுள்ள அசுத்தங்களை மல மூலமாக கழித்து நல்ல தேஜசை  உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக