புதன், 14 நவம்பர், 2018

வாதுமைப்பிசின்.(மூலிகை எண்.736.).



  • அடப்பமரபிசின் என்னும் வாதுமைப்பிசினால் சுக்கிலத்திற்கு தடிப்புண்டாகும்.
  • மருந்துகளுடன் சேர்ந்தால் அமிர்தமாகும்.,
  • சயத்தினால் அதிகரித்த கோழை தன்னிலையைவிட்டு பெயராதடங்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக