புதன், 14 நவம்பர், 2018

வாய்விளங்கம்.(மூலிகை எண்.737.).




  • வாய்விளங்கத்தால் பாண்டு ,
  • குட்டம் ,
  • குன்மம் ,
  • அதிதூலம்,
  • வாயு ,
  • சர்ப்ப கிரீட தாவரவிஷங்கள் ,
  • சிரசு ,
  • நாசி ,
  • வயிறு இவற்றில் வரும் பிணிகளும் ,
  • இவற்றிக்கு காரணமான சன்னக்கிருமிகளும் ,
  • பகந்தரம் முதலியவை போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக