(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
புதன், 14 நவம்பர், 2018
வாழைக்காய்.(மூலிகை எண்.741.).
வாழைக்காயினால் பித்த வாந்தி ,
பயித்தியம் ,
பித்தாதிசாரம்,
உமிழ்நீர் சுரப்பு ,
வயிறுளைதல் ,
உஷ்ணம் ,
இருமல் ,இவைகள் போகும்.,
ரத்தவிருத்தியும் ,பலமும் உண்டாகும்.
போஜனம் அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக