ஞாயிறு, 18 நவம்பர், 2018

வில்வமரவேர்.(மூலிகை எண்.766.).


  • வில்வமரவேரினால் வாதகுன்மம் ,
  • கபாதிக்கம் ,
  • பித்தசோபை ,
  • கபத்தால் வந்த தாகம் ,
  • சலக்கோவை ,
  • சந்நிபாதம் ,
  • தேகக்கடுப்பு ,
  • மந்தாக்கினி ,
  • அருசி ,
  • உஷ்ணபேதி ,
  • விக்கல் ,
  • பித்த ரூட்சை ,
  • வமனம் ,
  • அதிசுட்கம் முதலிய ரோகங்கள் நீங்கும்.
  • அழகும் தேக புஷ்டியும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக