(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
வெள்ளி, 16 நவம்பர், 2018
விடத்தேர்.(மூலிகை எண்.759.).
விடத்தேரி என்ற விடத்தேரால் முளைமூலம் ,
வயிற்று பிடுங்கலையுடைய ரத்தக்கிரகணி,
அதிதாகம் இவைகள் போகும்.
இதன் வேர் பட்டைய சூரணித்த பொடியால் பாதரசம் கையில் தேய்க்கும் போதே பஸ்பம் ஆகும். (வாய் பிடிக்காது.).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக