(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
புதன், 14 நவம்பர், 2018
வாதுமை நெய்.(மூலிகை எண்.734.).
அடப்பம் வித்து நெய் என்கிற வாதுமை நெய்யால் மருந்துகளாலும் ,
உழைப்பினாலும் கிளைத்த வெப்பத்தையும் ,
கப தோசங்களையும், நீக்கும்.
விந்துவை உண்டாக்கும்.
பஞ்சேந்திரியங்களுக்கு ஒளி உண்டாகும்.
சந்தோசமளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக