வசம்பு.(மூலிகை எண்.722.).
- வசம்பை உபயோகிக்கச் சர்ப்ப கீட தாவர கிருத்திரம் ,முதலிய விஷங்களும் ,
- அற்புத விரணம் ,
- ஐவகை வலி ,
- விஷபாக ரோகம் ,
- குன்மம் ,
- ரத்தபித்தம் ,
- வாய்நாற்றம் ,
- சூலை ,
- சந்நிபாதசுரம் ,
- பைசாசம் ,
- பீலிகநோய் ,
- பாதவன்மிகம் ,
- காசம் ,
- கயிறு போன்ற நீண்ட மலக்கிருமி போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக