வெள்ளி, 16 நவம்பர், 2018

மொந்தன் வாழைப்பழம்.(மூலிகை எண்.748).


  • மொந்தன் வாழைப்பழத்தினால் அக்கினிமந்தம்,
  • உடல்வலியுடன் பாரிப்பு ,
  • இசிவு ,
  • சீதளம் ,
  • திரிதோஷதாகம் ,உண்டாகும்.
  • மனஉறுதியை விலக்குகிற பித்தம் ,
  • காமிலம் ,
  • மேதோ தாதுவை பற்றியவறட்சி இவை நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக