திங்கள், 19 நவம்பர், 2018

விழுதியிலை.(மூலிகை எண்.768.).


  • விழுதியிலை கரப்பான் ,
  • சுவேதப்பிரமேகம் ,
  • வித்திரிக்கட்டி ,
  • சரீரக்குத்தல் ,
  • அக்கினிமந்தம் ,
  • மலாசயக்கிருமி,
  • துற்மலம் ஆகியவற்றை போக்கும்.
  • விரேசனத்தை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக