வெட்டிவேர்.(மூலிகை எண்.779.).
- வெட்டிவேருக்குப் பித்தத்தால் அகாலத்திலுண்டாகிற தாகம்,
- சோமரோகம் ,
- காமாலை ,
- ரத்தபித்தம் ,
- சுரம் ,
- பரவுகின்ற குட்டம்,
- தலைநோய் ,
- கழுத்துநோய் ,
- சுக்கிலநஷ்டம் ,
- உன்மத்தம் ,
- தீயால் வந்த புண் ,
- முலைச்சிலந்தி,
- திரிதோஷம் ,
- மூர்ச்சை ,
- நேத்திர ரோகம் .
- வித்திரிக்கட்டி ,
- மேகக்கட்டி ஆகியன நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக