புதன், 14 நவம்பர், 2018

வறட்பூலாயிலை.(மூலிகை எண்.728.).


  • வறட்பூலாயிலைகளை அரைத்து எருமைத்தயிரில் கரைத்து குடிக்கச் சீதரத்தம் கலந்தாவது ,தனித்தாவது காணுகின்ற பேதிகளும்,
  • இவற்றாலுண்டாகிற வயிற்றுநோயும்,
  •  ஆயாசமும்  விலகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக