வெள்ளி, 16 நவம்பர், 2018

வாழைப்பூ.(மூலிகை எண்.756.).


  • வாழைப்பூ ரத்தமூலம் ,
  • பிரமேகம் ,
  • வெள்ளை ,
  • பயித்தியம் ,
  • கபாதிக்கம் ,
  • உதிரக்கடுப்பு ,
  • இருமல் ,
  • கை ,கால் ,எரிச்சல் இவற்றை நீக்கும்.
  • சுக்கிலவிருத்தி உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக