- செடிக்காசரைக்கீரையினால் கபம் ஒழியும் .
- இது பித்தத்தால் ஏற்பட்ட அரோசிக்கத்தையும்,மயக்கத்தையும் நீக்கும் .
- புளிச்சிறுக்கீரையினால் (சீமைக்காசரை)சிணுக்கிருமல்,அஜீரணம் ஒழியும் .
- காயசித்தியும் ,புணர்ச்சியில் விருப்பம் உண்டாக்கும்.
- இதில் சீமைக்காசரை(சிவப்புக்காசரை) ,கொடிக்காசரை என இரு வகைகள் உண்டு.அதில் சீமைக்காசரைக் கீரையே அதிகம் உயர்ந்தது.
- இது வேலூரில் கிடைக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக