(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
ஞாயிறு, 30 செப்டம்பர், 2018
நத்தைச்சூரி(குழிமீட்டான்).(மூலிகை எண்.433.)
நத்தைச்சூரி(குழிமீட்டான்) பூண்டால் தேகத்திலுள்ள பல பிணிகள் நீங்கும் .
கண மந்ததையும்,
உள்வெப்பத்தையும் போக்கும் .
முலைப்பாலைச் சுரக்கும்படிச் செய்யும் .
வித்தினால் உஷ்ணபேதி,
சீதபேதி நீங்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக