- திப்பிலியினால் காசம் ,
- கப குன்மம் ,
- சுவாசம் ,
- சயம் ,
- கோழை ,
- பாண்டு ,
- சந்நியாசம் ,
- அருசி ,
- வயிற்றுப்பிசம் ,
- வாயு ,
- சிரஸ்தாபம்,
- மூர்ச்சை ,
- நீரேற்றம் ,
- பீலிகநோய்,
- அதிசாரம் ,
- பெருவயிறு,
- திரிதோஷம் ,
- நடுக்கல் சுரம் ,
- மேக கட்டி ,
- குதரோகம் ,
- நெஞ்சுநோய் ,
- ஆவிருத பித்தம் ,
- பீனிசம் ,
- விழிநீர்க்கம்மல் ,
- கர்ணநாதம் ,
- கிருமி ,முதலிய நோய்களும் ,
- முகத்தில் எழும்புகின்ற கருத்த மச்சம் ,
- கருமை ,செம்மை நிற மச்சங்களும் போகும் ,
- நீர்த்த சுக்கிலம் இறுகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக