சனி, 22 செப்டம்பர், 2018

தில்லம்பால்.(மூலிகை எண்.390.)


  • தில்லைமரப்பாலால் பாரிசவாதம்,
  • சந்நிபாதம் ,
  • கீல்பிடிப்பு ,
  • குட்டரோகம் ,
  • பங்குவாதம் ,
  • அமரகண்டன் முதலிய ஐவகை வலிகள் ,
  • சில்விஷம் ,
  • என்பதுவகை வாதரோகம் அனைத்தும் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக