துவரம் பருப்பு.(மூலிகை எண்.404.)
- சீதமுள்ள மலைநாட்டு துவரம்பருப்பை வெந்நீரிலிட்டுச் சமைத்துப் போசன முதலில் பசுவின் நெய்யுடன் அன்னத்திற் கலந்து உண்ணில் ஒரு பிடி அன்னத்திற்கு ஒரு பிடிசதை வளரும்.
- குறிஞ்சி நில வஸ்துக்கள் மிகு வன்மையுள்ளவையாதலால் அந்நிலத்துத் துவரையேப் பெருமைபடுத்தி கூறலாயினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக