செவ்வாய், 18 செப்டம்பர், 2018

செம்பருத்திப்பூ.(மூலிகை எண்.354.).

  • செம்பருத்திப்பூ தேக அழற்சி ,
  • ரத்தபித்தரோகம் ,
  • உத்திரக்கடுப்பு ,
  • சலமேகம் ,
  • வெள்ளை ,
  • விசூரி ,( ஒரு வகை பேதி )
  • தாகம் இவற்றை நீக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக