தெங்கின் மது.(மூலிகை எண்.420.)
- தெங்கின் மது என்னும் தென்னங்களினால் ஆணுக்கு சுக்கிலமும்,பெண்ணுக்கு சோணிதமும் பெருகும்,
- பாண்டுரோகமும் ,
- வீக்கமும் ,
- வாதபித்த தொந்தமும் ,
- ரத்த கழிச்சலும்,
- கரப்பானும் ,
- அதிசாரமும் ,
- பிரமேகமும் உண்டாக்கும் ,
- அறிவும் கெடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக