சனி, 22 செப்டம்பர், 2018

திருகுகள்ளிப்பால்.(மூலிகை எண்.389.)

  • திருகுகள்ளிப்பாலினால் கஞ்சவாதம் ,
  • கிரந்தி ,
  • பெருவியாதி ,
  • சீதக்கட்டு ,
  • கிருமி ரோகம் ,
  • பக்கசூலை ,
  • கரப்பான் இவைகள் போகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக