(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
வியாழன், 20 செப்டம்பர், 2018
சேங்கோட்டை.(மூலிகை எண்.365.).
சேங்கோட்டைக்குப் புழு ,
சயம் ,
கீல்பிடிப்பு,
சிரங்கு,
சருமத்திமிர்,
மகாவாதம் ,
வாதகுன்ம ரோகம்,
உல் மூலம்,
விரணக்கருங்குட்டம்.
காணாக்கடி ,
விஷபாகம் ,இவைகள் போகும் ,
வீரியவிர்த்தியுண்டாக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக