(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
செவ்வாய், 18 செப்டம்பர், 2018
செந்நாயுருவிச்சமூலம்.(மூலிகை எண்.351.).
கார்ப்புங்
கைப்புமுள்ள செந்
நாயுருவிச்சமூலத்தால் ஏறுவீக்கம் ,
பாண்டு ,
காமிலம் ,இவற்றை நீக்கும் .
மாதர்களின் ருதுவான சோணித்ததை வழக்கப்படி உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக