வெள்ளி, 21 செப்டம்பர், 2018

தராஇலை.(மூலிகை எண்.374.).


  • தராஇலைக்கு விரணம்,
  • கிரந்தி,
  • வித்திரிக்கட்டி ,
  • சந்நிபாதம் ,
  • எரிகிருது ,
  • பிரசவ அழுக்கும் இவைகள் போகும் ,
  • மாதாந்திர உத்திர சிக்கலை நீக்கும் ,
  • நேத்திரப்புகை ,
  • கண் காசம் உண்டாக்கும்.
  • முலைப்பால் விருத்தியை உண்டாக்கும்.எஃகு ஸ்தம்பம் போற்றடிக்கின்ற வாதரோகமும்,
  • அருசியும் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக