தும்பையிலை.(மூலிகை எண்.401.)
- தும்பையிலையால் சர்ப்பகிரீட விஷங்கள் ,
- வாத நோய்கள் ,
- தலைவலி ,
- கபதோஷம் ,
- அக்கினிமந்தம் ,
- சிலேத்தும சந்நி ,இவைகள் நீங்கும் ,
- இதைப்புளியிட்டு கடைந்து உணவோடருந்தில் பிரமேகம் ,
- நேத்திரப்புகை ,
- கைகால்களின் அசதி ,
- தாகம் ,
- சோம்பல் இவைகள் உண்டாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக