வியாழன், 20 செப்டம்பர், 2018

செவ்வல்லிப்பூ.(மூலிகை எண்.361.).

  • செவ்வல்லிப்பூவுக்கு மூத்திரரோகத்சங்க வாதம் ,
  • மேகமூத்திரம் ,
  • வெயிலாதிக்கத்தால் பிறந்த நேத்திர ரோகங்கள்,
  • ரத்த பித்தம் ,
  • விரணம் ,
  • தாதுநஷ்டம் முதலிய சில நோய்கள் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக