வெள்ளி, 21 செப்டம்பர், 2018

தழுதாழையிலை.(மூலிகை எண்.378.).




  • தழுதாழையிலையால் பங்குவாதம் முதலிய 80 வகை வாதநோய்களும் ,
  • சிலேத்தும பீனிசம்,
  • புடை ,
  • கிரந்தி ,
  • ஆவிருத வாதங்கள் ,
  • மந்த கபசுரம்,
  • தேக்குடைச்சல் இவைகள் நீங்கும்.
  • பித்தத்தை உண்டாக்கும் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக