சனி, 22 செப்டம்பர், 2018

தாழைமரம்.(மூலிகை எண்.383.)





  • தாழைச்சோற்றினால் மாதர்க்குச் சோணிதம் விகுணமின்றி உண்டாகும் ,
  • தாழம்பூ தீபாக்கினியை தரும் ,
  • தாழை விழுது விந்துவையும்,ரத்தத்தையும் பிராகாசப்படுத்தும் ,
  • சோபா ரோகக்கூட்டங்களை நீக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக