வெள்ளி, 21 செப்டம்பர், 2018

தபாக்கரிசி.(மூலிகை எண்.373.).



  • தபாக்கரிசியால்  (கப்பக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் மாவு உருண்டை வடிவ அரிசி )தேக புஷ்டி உண்டாக்கும்.
  • ஆனால் சிறிது பித்தத்தை அதிகரிக்கும் 
  • மலத்தை இளகலாகப் போகச் செய்யும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக