- உடலைப் பொற்சாயலாக்கி ,
- புலால் நாற்றத்தை நீக்கும் ,
- உலர்ந்த மஞ்சள் கிழங்கை உடலுக்கு தேய்த்து குளிக்கும் மாதர்களுக்கு புருஷ வசியம் உண்டாகும் ,
- பசி உண்டாகும் ,
- வமனம் ,(வாந்தி),
- பித்தகபவாதகோபங்கள் ,
- தலைவலி,
- ஜலதோஷம்,
- பிரமேகம் ,
- நாசிகாரோகம் ,
- ஐவகைவலி ,
- வீக்கம் ,
- வண்டுக்கடி விஷம்,
- பெருவிரணம் இவைகள் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக