புதன், 7 நவம்பர், 2018

மருளூமத்தை.(மூலிகை எண்.650.).


  • மருளூமத்தைக்குக் குளிர் சுரம் ,
  • சரீரத்தில் உண்டான நீர்க்கோவை ,
  • அற்பவீரிய விஷம் ,
  • அக்கினி மந்தம் ,
  • வாதநோய்கள் விலகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக