புதன், 7 நவம்பர், 2018

மலைதாங்கிப்பூண்டு.(மூலிகை எண்.652.).





  • வட்டத்திருப்பி என்னும்  மலைதாங்கிப்பூண்டினால் சகல வாதரோகங்கள்,
  • சுரம் ,
  • வாதகப தொந்தம் ,
  • கர்ணசூலை ,
  • தேகப்பாரிப்பு,
  • விஷம் ,
  • பித்தநோய்கள் ,
  • அஸ்திசிராவம் ,
  • பிரமியம் ,
  • அதிசாரம் ,
  • சிரங்கு முதலியவை நீங்கும்.
  • இது மாமிச தாதுவை விருத்தி செய்யும்.
  • மாந்தீரிகத்திற்கும் ஆகும் .

1 கருத்து:

  1. கூறியது...
    இந்த மூலிகை பலா என்றும் குறுந்தெட்டி என்றும் கூறுகின்றனர் நீங்கள் கூறிய பெயரில் வேறு மூலிகை பெயர் போல் உள்ளது மிகவும் குழப்பம் உள்ளது எனக்

    15 ஜூலை, 2021 ’அன்று’ முற்பகல்

    பதிலளிநீக்கு