புதன், 7 நவம்பர், 2018

மல்லிகைப்பூ.(மூலிகை எண்.656.).



  • மல்லிகைப்பூவினால் புணர்ச்சியில் விருப்பம் உண்டாகும் ,
  • கோழை ,
  • கண்மயக்கம் ,
  • தேகஉஷ்ணம் ,
  • சூனியம் ஆகியன நீங்கும்.
  • லட்சுமி கடாஷம் உண்டாகும்.
  • உஷ்ணமும் ஆகும்.
  • ஸ்திரீகள் ஸ்தனத்தில் 3 நாட்கள் வைத்துக் கட்டப் பால் சுரப்பை அடக்கிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக