மாதுளம் பழம்.(மூலிகை எண்.663.).
- மாதுளம் பழம் மலட்டு நோய் போக்கும் .,
- நினைப்பையும் ,பேச்சையும் ஒழிக்கின்ற சந்நியாச ரோகம்,
- வாந்தி ,
- கபம் ,
- மிகு தாகம் ,
- பித்தநோய் ,
- வாய்நீர்ச்சுரப்பு ,
- வாய்க்கசப்பு ,
- விக்கல் ,
- மாந்தம் ,
- அதிசுரம் ,
- நெஞ்செரிவு ,
- காதடைப்பு ,
- சரீர உஷ்ணம் முதலியவை போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக