வெள்ளி, 9 நவம்பர், 2018

மிளகாய்ப் பழம்.(மூலிகை எண்.676.).


  • மிளகாய்ப் பழத்தினால் ரத்தமூலமுளையும் ,
  • ஆசனக்கடுப்பும் ,
  • வீரியவிருத்தியும் உண்டாகும் .,
  • இன்னும் நஞ்சை போன்ற அருசி ,
  • வயிற்றுநோய் ,
  • விகுணவாதம் ,
  • வயிற்று உப்பிசம் முதலியவை நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக