வெள்ளி, 9 நவம்பர், 2018

மிளகு.(மூலிகை எண்.681.).


  • மிளகினால் குளிர்சுரம் ,
  • பாண்டு ,
  • கபம் ,
  • கிரகணி ,
  • குன்மம் ,
  • வாயு அரோசகம் ,
  • பித்தம் ,
  • மூலம் ,
  • சந்நியாசம் ,
  • அபஸ்மாரம் ,
  • பிரமேகம் ,
  • இருமல் ,
  • பங்குவாதம் ,
  • குய்யரோகம் ,
  • வாதசோணிதவாதம்,
  • களநோய் ,
  • செவிவலி ,
  • ரத்தகுன்மம் ,
  • காமிலம் ,
  • அசீரணம் முதலியவை போகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக