திங்கள், 12 நவம்பர், 2018

முள்ளங்கிக் கிழங்கு.(மூலிகை எண்.703.).


  • முள்ளங்கிக் கிழங்கால் வாதப்பிணி ,
  • கரப்பான் ,
  • வயிற்றெரிச்சல் ,
  • குத்தல் ,
  • குடல்விருத்திநோய் ,
  • இருமல் ,
  • கபம் ,
  • தலைவலி ,
  • நீரேற்றம் ,
  • பல்நோய் ,
  • பலவகை  சிலந்தி ,
  • குன்மம் ,
  • சுவாசம் ,
  • மூலக்கடுப்பு ஆகியன தீரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக