திங்கள், 12 நவம்பர், 2018

முள்ளிலவமரம்.(மூலிகை எண்.707.).




  • முள்ளிலவமரம் (கோங்கிலவ மரம்) பஞ்சுநூலைப் போல் வீழ்கின்ற  தந்துமேகம் ,
  • மூத்திரநாளச் சூட்டையும்,
  • வாதாதிசாரத்தையும் போக்கும் ,
  • பிரமேக மூத்திரமும் ,
  • தாளக்கூடாத தந்த ரோகமும் நீங்கும். 
  • இதன் பட்டையால் கல்நார் பஸ்பமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக