- மாசிக்காய் வாய்ப்புண் ,
- நாக்குப்புண் ,
- தொண்டைப்புண்,
- மாறாத உட்சூடு ,
- சிசுக்களின் கணச்சூடு ,
- பல மேக நோய்கள் இவற்றை நீக்கும்.,
- உடலுக்கு பலத்தை தரும்.
- குறிப்பு :
- இது ஒரு மாயக்காய்.ஏனெனில் இது மரத்தினுடைய பூவிலிருந்து காய்க்கும் காய் அல்ல . ஒருவித பூச்சி இம் மரக்கிளைகளைத் துளைப்பதனால் அதிலிருந்து ஒருவித சத்து வடிந்து உறைந்து திரண்டு கட்டுப்படுவதே மாசிக்காயாகும்.




Super-ji.....
பதிலளிநீக்குthanks