புதன், 7 நவம்பர், 2018

மாசிக்காய்.(மூலிகை எண்.660.).





  • மாசிக்காய் வாய்ப்புண் ,
  • நாக்குப்புண் ,
  • தொண்டைப்புண்,
  • மாறாத உட்சூடு ,
  • சிசுக்களின் கணச்சூடு ,
  • பல மேக நோய்கள் இவற்றை நீக்கும்.,
  • உடலுக்கு பலத்தை தரும்.
  • குறிப்பு :
  • இது ஒரு மாயக்காய்.ஏனெனில் இது மரத்தினுடைய பூவிலிருந்து காய்க்கும் காய் அல்ல . ஒருவித பூச்சி இம் மரக்கிளைகளைத் துளைப்பதனால் அதிலிருந்து ஒருவித சத்து வடிந்து உறைந்து திரண்டு கட்டுப்படுவதே மாசிக்காயாகும்.

1 கருத்து: