வியாழன், 8 நவம்பர், 2018

மான்செவிக்கள்ளி.(மூலிகை எண்.672.).


  • மான்செவிக்கள்ளிப்பாலால் ஆறாத புண்கள் ,
  • மாமிசத்தைப் பற்றிய வரிக்கிரந்தி ,
  • தேகவறட்சி ,
  • புடை ,
  • பொரிக்கிரந்தி என்னும் ஓருவித தேமல் இவைகள் நீங்கும்.
  • தோஷமற்ற மலமும் சாடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக