ஞாயிறு, 11 நவம்பர், 2018

முருங்கைப் பூப்பிஞ்சு.(மூலிகை எண்.695.).


  • முருங்கைப் பூப்பிஞ்சை ப் பாகம்செய்து தோலுடன் உண்ணில் அஸ்திசுரம்,
  • எலும்பையுருகுகின்ற வெப்பம் ,
  • அரோசகம் ,
  • விந்து நஷ்டம் இவைகள் நீங்கும்.
  • இது பத்தியத்திற்கு அதிகம் சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக