- கருணைத்தண்டு பத்தியத்திற்கு ஆகும் ,
- மூலம் போகும் .
- கப பிரோகம் ,
- மேகதாதுவிருத்தி ஆகும்.
- சீரணமும் ,பசியும் உண்டாகும்.
- சுவற்றுமுள்ளங்கிஇலையானது நீர்க்கட்டையும்,
- மார்புநோயையும்,
- வாத சோபையையும் போக்கும்.
- சுரையிலையின் கொழுந்து சோபை ரோகம்,
- தேகபாரிப்பு,
- நீங்கா முத்தோஷங்கள் போகும்,
- வீக்கத்தையும்,
- மூத்திரக் கட்டையும் நீக்கும்,
- மலம் இளகி இறங்கும்.
- தீயகுணமுள்ள சுரக்காயினால் வாதபித்த அரோசகம்,
- பீலிகரோகம்,
- ஆமம்,
- மார்பு நோய் இவைகளை உண்டாக்கும்.
- உடம்பின் உட்சூடு நீங்கும்..
- சுண்டைக்காய் வற்றலால் பித்த அரோசகம்,
- மலக்கிருமி,
- கிரகணி ,
- ஆசனத்துவாரச் சீதகட்டு,இவைகள் போகும்,
- பசியுண்டாகும்.
- கசப்புசுவையுடைய மலைச்சுண்டைக்காயால் மார்புசளி,
- கிருமிரோகம்,
- வாதாதிக்கம் ,ஆகியன போகும்.
- சுக்கினால் விலாக்குத்தல்,
- அஜிரணம்,
- மார்பு எரித்தல்,
- தோஷகுணம்,
- புளியேப்பம்,
- வெப்பம்,
- ஆசனநோய்,
- சுவாசம்,
- ஜலபீனிசம்,
- நீரேற்றம்,
- பேதி,
- வாத குன்மம்,
- ஜலதோஷம்,
- சீதகிரணி,
- வாதநோய்,
- வயிற்று உப்பிசம்,
- செவிக்குத்தல்,
- முக நோய்,
- சிரநோய்,
- குலை வலி,
- கபஸ்ராவம்,
- சீதபேதி,
- பலவித அரோசிகம்,
- அலிமுகப்பாண்டு,
- வயிற்றுக்குத்தல் ,
- கபசீதசுரம்,
- பலவகை சுரங்கள் தீரும்,
- சகல நோய்களையும் நீக்கும்.