செவ்வாய், 13 நவம்பர், 2018

யானைநெருஞ்சில்.(மூலிகை எண்.720.).




  • யானைநெருஞ்சிலால் வெள்ளை வீழல்,
  • வெண் குஷ்டரோகம் ,
  • கல்லடைப்பைத்  தீர்க்கும் .,
  • எலும்புருக்கி போகும் ,
  • தேகஎரிவு ,
  • உழலை,
  • தாகம் ,
  • பித்தமயக்கம் ஆகியன போக்கும்.
  • நெஞ்சில் கபத்தை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக