செவ்வாய், 13 நவம்பர், 2018

வங்காரவள்ளைக் கீரை.(மூலிகை எண்.721.).

  • மழைக்காலத்து வங்காரவள்ளைக் கீரையினால் வாதநோயும்,
  • வயிற்றுப்பிசமும்,நீங்கும்.
  • கருத்துச் சிக்கிய மலமும் ,
  • மூத்திரமும் சரியாக இறங்கும்.
  • குடலுக்கு சுகமளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக